குத்துச்சண்டை குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ... ... ஆசிய விளையாட்டு; பதக்க பட்டியலில் 7ம் இடத்தில் இந்தியா...!

குத்துச்சண்டை

குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ எடை பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் வெற்றிபெற்றார். வியட்நாம் வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Update: 2023-09-24 11:30 GMT

Linked news