ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு இதுவரை 4 பதக்கங்கள்
சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி இதுவரை 4 பதக்கங்களை வென்றுள்ளது.
- துப்பாக்கி சுடுதல்: ஆஷி சவுக்ஷி, மெகுலி கோஷ் ரமிதா ஆகிய வீரர்கள் இணை- வெள்ளி பதக்கம்
- துடுப்பு படகு லைட் வெயிட் : அர்ஜூன் லால் மற்றும் அரவிந்த் சிங்; வெள்ளி பதக்கம்
- துடுப்பு படகு: பாபு லால், லேக் ராம் - வெண்கல பதக்கம்
- துடுப்பு படகு ( 8 வீரர்கள்) - வெள்ளி பதக்கம்
என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது.
Update: 2023-09-24 04:06 GMT