மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு... ... 'அதிமுக-வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது, எந்த கட்சியாலும் முடியாது' - எடப்பாடி பழனிசாமி

மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது. 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றினார்

Update: 2023-08-20 04:32 GMT

Linked news