மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு... ... அ.தி.மு.க. மாநாடு: கொடியேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி..!

மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது. 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றினார்

Update: 2023-08-20 04:15 GMT

Linked news