மதுக்கடையை அதிகரித்துவிட்டு, குடி குடியை... ... 28-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
குடி குடியை கெடுக்கும் என்று டிவியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? என்று கேள்வி எழுப்பிய மதுரை கோர்ட்டு, இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழிபாருங்கள், மூலைமுடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளன. இதை அதிகரிப்பதால் என்ன பயன்?” என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
Update: 2024-12-28 11:54 GMT