கூட்டத்தில் புகுந்த கார்.. 35 பேர் துடிதுடித்து... ... 27-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
கூட்டத்தில் புகுந்த கார்.. 35 பேர் துடிதுடித்து பலி.. வாகன ஓட்டிக்கு மரண தண்டனை
சீனாவின் ஜுகாய் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த சமயத்தில், அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், கூட்டத்தில் புகுந்தது. கடந்த மாதம் நடந்த இந்த கோர சம்பவத்தில் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூரமான தாக்குதலை நடத்திய பேன் வெய்கியூ என்ற நபருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்துள்ளது.
Update: 2024-12-27 13:51 GMT