தமிழ்நாட்டுக்கு 27-ந் தேதி வரும் மத்திய உள்துறை... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
தமிழ்நாட்டுக்கு 27-ந் தேதி வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Update: 2024-12-24 13:11 GMT