உண்மையை மறைத்து ஆட்கொணர்வு மனு.. பெண்ணுக்கு ரூ.10... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
உண்மையை மறைத்து ஆட்கொணர்வு மனு.. பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
மகளின் இருப்பிடம் தெரிந்திருந்தும், உண்மையை முழுமையாக கூறாமல் மகளைப் பார்க்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததற்காக, பெண் ஒருவருக்கு டெல்லி ஐகோர்ட்டு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செயத்து.
அந்த பெண்ணின் மனு சட்டத்தின் செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகும், 10,000 ரூபாயை டெல்லி ஐகோர்ட்டின் சட்ட சேவைகள் குழுவிடம் மனுதாரர் 2 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Update: 2024-12-24 11:49 GMT