நாடாளுமன்ற நேரம் வீணடிப்பு.. காங்கிரஸ் மன்னிப்பு... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

நாடாளுமன்ற நேரம் வீணடிப்பு.. காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: பட்னாவிஸ் சொல்கிறார்

டாக்டர் அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டம் நாடகம் என்றும், நாடாளுமன்ற நேரத்தை வீணடித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மராட்டிய முதல் -மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

Update: 2024-12-24 11:08 GMT

Linked news