காவல்துறையின் 20 கேள்விகளுக்கு பதில் அளித்த அல்லு... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

காவல்துறையின் 20 கேள்விகளுக்கு பதில் அளித்த அல்லு அர்ஜுன்

புஷ்பா-2 திரைப்பட வெளியீட்டின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, நடிகர் அல்லு அர்ஜுன் இன்று காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறை தரப்பில் கேட்கப்பட்ட 20 கேள்விகளுக்கு அல்லு அத்ஜுன் பதில் அளித்தார்.

Update: 2024-12-24 09:52 GMT

Linked news