காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கர்நாடக... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கர்நாடக மாநிலம் பெலகாவியில் 26-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான கட்சியின் செயல்திட்டம் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.

Update: 2024-12-24 09:48 GMT

Linked news