முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை- சிறுவன்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

முகத்தில் சிறுநீர் கழித்து சித்ரவதை- சிறுவன் தற்கொலை

உத்தர பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் 17 வயது சிறுவனை 4 நபர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியதுடன், முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தி உள்ளனர். இதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர். சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவமானம் தாங்காமல் அந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.

Update: 2024-12-24 09:15 GMT

Linked news