விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாடம் போராடி... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாடம் போராடி வருவதாகவும் அன்றாட தேவைகளின் சிறு விஷயங்களில் கூட மக்கள் சமரசம் செய்து வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் ஆனால் கும்பகர்ணன் போல் மத்திய அரசு தூங்குவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Update: 2024-12-24 08:29 GMT