இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஆணவ கொலைகள்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஆணவ கொலைகள் அதிகமாக நடக்கின்றன. சாதி உணர்வுகள் அதிகம் இருக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அரை நூற்றாண்டு திராவிட ஆட்சியில் பெரியார் கொள்கைகள் கைவிடப்பட்டுள்ளன. தலித் மக்களுக்கு கொடுமைகளை இழைக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Update: 2024-12-24 08:10 GMT