அமெரிக்காவில் 2 முறை ஜனாதிபதியாக இருந்த பில்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
அமெரிக்காவில் 2 முறை ஜனாதிபதியாக இருந்த பில் கிளின்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Update: 2024-12-24 07:38 GMT