சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று ஒரே நாளில் 1,06... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று ஒரே நாளில் 1,06 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று 1,06,621 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் நவ 16 முதல் 38 நாட்களில் 30.78 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்தண்டு இதே பூஜை காலத்தில் 26.41 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் கூறியுள்ளது.
Update: 2024-12-24 06:17 GMT