சிகிச்சை, மருந்துகள் இல்லாமல் மக்கள்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
சிகிச்சை, மருந்துகள் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று டெல்லி மருத்துவமனைகள் குறித்து ஆம் ஆத்மி கட்சி மீது சுவாதி மாலிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
Update: 2024-12-24 05:33 GMT