இமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத கடும்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
இமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக, 3 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 174 சாலைகள் மூடப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது.
Update: 2024-12-24 05:25 GMT