கேரள மாநிலம் கண்ணூரில் குடிபோதையில் தண்டவாளத்தில்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
கேரள மாநிலம் கண்ணூரில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ரெயில் கடந்ததும் சர்வ சாதாரணமாக எழுந்து தள்ளாடியபடி போதை ஆசாமி சென்றார். எந்தவித காயமின்றி போதை ஆசாமி உயிர் தப்பினார்.
Update: 2024-12-24 05:16 GMT