சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை இடையிலான... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை இடையிலான மெட்ரோ நீல வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால் காலை 8.50 மணிக்குப்பின் மெட்ரோ ரெயில் சேவை சீரானதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவையில் கால இடைவெளி அதிகமாக விடப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெட்ரோ ரெயில்கள் மீண்டும் வழக்கம் போலஇயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-12-24 04:21 GMT

Linked news