வலுவிழக்கும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தெற்கு... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

வலுவிழக்கும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

தெற்கு ஆந்திரா, வடதமிழ்நாடு கரையோரம் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி (டிச. 25-ம் தேதி காலை 8 மணிக்குள்) நேரத்தில் மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Update: 2024-12-24 04:16 GMT

Linked news