இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வினோத் காம்ப்ளி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார், அவரின் உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Update: 2024-12-24 03:39 GMT