பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாளில்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் புகழை போற்றுவோம். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என சுயமரியாதை கோட்பாட்டை விதைத்தவர் பெரியார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
Update: 2024-12-24 03:38 GMT