திருச்சி - அய்யாளம்மன் காவிரி படித்துறையில்... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
திருச்சி - அய்யாளம்மன் காவிரி படித்துறையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் மாயமாகினர். 3 படகுகளில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மாணவர்களில் ஜாகிர் உசேன் என்ற மாணவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரை தேடும் பணி தொடர்கிறது.
Update: 2024-12-24 03:32 GMT