மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை வழங்கினார். நாட்டின் வளர்ச்சி அதன் இளைஞர்கள் மூலமாகவே நிகழ்கிறது என்று கூறினார்.
Update: 2024-12-23 06:45 GMT