திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கோரைக்குப்பம்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
திருவள்ளூர்: பழவேற்காடு அருகே கோரைக்குப்பம் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மீன்பிடி வலைகள் கடலில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
Update: 2024-12-23 05:33 GMT