கேரளாவிலிருந்து கொண்டுவந்து நெல்லையில் கொட்டப்பட்ட... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
கேரளாவிலிருந்து கொண்டுவந்து நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக தொடங்கியது. மருத்துவக்கழிவுகளை எடுத்துச்செல்ல 5 லாரிகள் வந்துள்ளன.
Update: 2024-12-23 05:28 GMT