அமெரிக்காவில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

அமெரிக்காவில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில்  ஒரு வயது குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை ஆண்ட்ரே டெம்ஸ்கி (28) கைது செய்யப்பட்டார். மனைவி மற்றும் மாமியாரை தாக்கியதால் இருவரும் வீட்டிற்கு வெளியே வந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் இருந்த குழந்தையை கொலை செய்துள்ளார் ஆண்ட்ரே.

Update: 2024-12-23 04:48 GMT

Linked news