பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் குடிசை மாற்று... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு-29வது பிளாக்கில் பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பால்கனியில் நின்றுகொண்டிருந்த மோகன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். டிச.4ம் தேதி இதே பகுதியில் சையத் குலாம் நடந்து வந்த போது பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்தார். இது குறித்து பட்டினப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-12-23 04:39 GMT

Linked news