விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்கம்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்கம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மூவரில் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்று, பக்கிங்கம் கால்வாயில் மீன்பிடித்த சகோதரர்கள் மூவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மாயமான லோகேஷ் உடலை மீட்ட நிலையில், இரட்டையர்கள் விக்ரம், சூர்யாவை தேடும்பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.

Update: 2024-12-23 04:37 GMT

Linked news