அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக டிச. 27, 28ல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-12-23 03:38 GMT

Linked news