டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மை இல்லை என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் ஊர்தி பங்கேற்றதால், இனி 2026-ம் ஆண்டு தான் கலந்து கொள்ள முடியும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Update: 2024-12-23 03:37 GMT