மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.
Update: 2024-12-23 03:34 GMT