குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றுவிட்டு ... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றுவிட்டு மன்னார்குடிக்கு வந்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் என்பவரது கார் காளாஞ்சிமேடு சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-12-23 03:30 GMT