புதுக்கோட்டையில் பிரசவ வலி ஏற்பட்டு 108... ... 22-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
புதுக்கோட்டையில் பிரசவ வலி ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது, கவிதா (27) என்ற கர்ப்பிணிப் பெண் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிரசவம் பார்த்து தாய், சேய் இருவரையும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ், ஓட்டுநர் கண்ணனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Update: 2024-12-22 04:43 GMT