சுயசார்பை முன்னிறுத்தி புத்தகங்கள் எழுதியவர்... ... 118-வது பிறந்தநாள் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை
சுயசார்பை முன்னிறுத்தி புத்தகங்கள் எழுதியவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் - தமிழிசை சவுந்தரராஜன்
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
சுயசார்பை முன்னிறுத்தி புத்தகங்கள் எழுதியவர், தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Update: 2022-09-27 05:40 GMT