அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தில் ருசியான உணவு வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் உணவு தரமாக இல்லை. ருசியில்லாத உணவு வழங்கப்படுவதால் அங்கு சாப்பிட வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.