மத்திய சுகாதாரத்துறையிடம் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி கோரிய தமிழ்நாடு அரசு
10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு தமிழ்நாடு மக்கள்நல்வாழ்வுத்துறை கோரிக்கை வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலா 5 லட்சம் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.