கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர்.இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி, மண்டபம் பகுதி மீனவர்களின் படகு சேதம் அடைந்துள்ளதாகவும் மீனவர்களிடம் இருந்து நண்டு, மீன், பணத்தை இலங்கை கடற்படையினர் பறித்ததாக புகார் அளித்துள்ளனர்.