காயத்ரி ரகுராம் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் தமிழக பாஜக புகார்

Update: 2023-04-06 07:51 GMT

அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வரும் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை சைபர் கிரைம் போலீசில் தமிழக பாஜக சார்பில் புகார் அளித்துள்ளனர். காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை சைபர் கிரைம் போலீசில் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்