அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 2 பேர் உயிரிழப்பு

Update: 2023-03-06 02:54 GMT

அமெரிக்காவில் ஜார்ஜியா அருகே மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். வீட்டில் நடந்த பார்ட்டியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற நிலையில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்