ரேசன் கடை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத சம்பளம் வழங்கப்படும் - ரங்கசாமி அறிவிப்பு

Update: 2023-03-27 10:16 GMT

ரேசன் கடை ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் புதுச்சேரியில் ரேசன் கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

ரேசன் கடைகளில் சிறு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என பேரவையில் முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 716 ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்