மக்களவை எதிர்க்கட்சித்தலைவராக ராகுல்காந்தி தேர்வு

Update: 2024-06-25 16:05 GMT

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித்தலைவராக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வானதை காங்கிரஸ் பொதுசெயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்