வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் : ஆவின் நிறுவனம்

Update: 2023-03-17 10:23 GMT

வதந்திகளையும் உண்மைக்கு புறம்பான தகவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் போராட்டத்தை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்ய நடத்திய முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும். பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்று வருவதாக ஆவீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்