பிரதமர் மோடியின் காலில் விழுந்த பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாரப்
ஜப்பான் பயணத்தை முடித்து கொண்டு பப்புவா நியூ கினியா சென்றடைந்தார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடியின் காலில் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மாரப் திடீரென விழுந்து வணங்கினார். உடனே சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி அவரை கட்டி தழுவினார்.