பிளஸ் 2 மறுக்கூட்டலுக்கு www.dge.tn.gov.in 2என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விண்ணப்பித்த பாடங்களுக்கு விடைத்தாள் நகல்களை பெறலாம். மறுக்கூட்டலுக்கு பாடம் ஒன்றுக்கு ரூ. 205 உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.