அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் செயல்பட தடைவிதிக்க கோரி ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஐகோர்ட்டின் இருநீதிபதி அமர்வில் ஓபிஎஸ், மனோஜ்பாண்டியன் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தனிநீதிபதி உத்தரவு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தனி நீதிபதி உத்தரவு கட்சி விதிகளுக்கு எதிரானது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் மேல்முறையீடு மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.