பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Update: 2023-02-08 10:37 GMT

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்தநிலையில், பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார் என எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்