கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். அதேபோல், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.