ஒடிசா ரெயில்கள் விபத்து சென்னை எழிலகம் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

Update: 2023-06-03 00:32 GMT

ஒடிசா ரெயில்கள் விபத்து குறித்து தகவல்கள் அறிய சென்னை எழிலகம் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை வருவதற்காக சுமார் 800 பேர் கோரமண்டல் விரைவு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்

மேலும் செய்திகள்